தமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!

வியாழன் ஏப்ரல் 16, 2020

லெப்டினன்ட் வசீகரன்
இராசு ரமேஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.04.2008
 
லெப்டினன்ட் தமிழ்மறவன்
மிதுலிங்கம் ரஜீந்திரன்
2ம் பகுதி, திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.04.2001
 
2ம் லெப்டினன்ட் கவிமகள்
யோகநாயகம் செல்வமதி
திருக்கோயில், விநாயகபுரம், அம்பாறை
வீரச்சாவு: 16.04.2001
 
மேஜர் நாமகள் (நாகவள்ளி)
இராமு விஜிதா
ஆண்டாங்குளம், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 16.04.2001
 
வீரவேங்கை தூயோன்
தாமோதரப்பிள்ளை சிவகுமார்
ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 16.04.2000
 
2ம் லெப்டினன்ட் கலைமகள் (குட்டி)
பரமசிவம் றஞ்சினி
மீசாலை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.04.2000
 
எல்லைப்படை வீரவேங்கை டேவிற்
யேசுதாஸ் டேவிற்மைக்கல்
6ம் கட்டை, சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.04.2000
 
வீரவேங்கை வண்ணபாலன்
சிவநாதபிள்ளை ஜெகதீஸ்
கறுவாக்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.04.2000
 
மேஜர் தாயகன்
பரமானந்தவடிவேல் சசிக்குமார்
சுண்ணாகம் கிழக்கு, மயிலங்காடு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.04.2000
 
லெப்டினன்ட் தமிழ்வேங்கை
போல் சந்திரமதி
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 16.04.2000
 
வீரவேங்கை சுடர்மகள்
தர்மகுலசிங்கம் ஜெகதா
குமுழமுனை, முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 16.04.2000
 
லெப்டினன்ட் அமுதமகள்
இராசு புவனலோஜினி
40 ஏக்கர், புளியம்பொக்கணை, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.04.2000
 
லெப்டினன்ட் அருள்நம்பி
பாலையா இனோகரன்
சந்திவெளி, மொறக்கொட்டாஞசேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.04.1998
 
லெப்டினன்ட் சங்கமித்திரன்
தவராசா கோவிந்தராசா
1ம வட்டாரம், தாளங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.04.1998
 
லெப்டினன்ட் அன்பழகன் (கிருபன்)
முருகன் ரவி
பெரியபுலோ, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.04.1993
 
லெப்டினன்ட் பவளராஜன் (கர்ணன்)
வடிவேல் ரவிச்சந்திரன்
பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.04.1992
 
மேஜர் வளர்மதி
சாந்தி செல்லத்துரை
கண்ணகிபுரம், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.04.1992
 
2ம் லெப்டினன்ட் ரைகன்
சின்னத்தம்பி விமலேஸ்வரன்
சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.04.1991
 
வீரவேங்கை இளங்கோ
தா.மகோராஜ்
புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.04.1991
 
லெப்டினன்ட் முரளி
மரியதாஸ் அன்புமணி
உயிலங்குளம், மன்னார்.
வீரச்சாவு: 16.04.1988
 
லெப்டினன்ட் தான்பரீன்
சின்னையா ஜெயக்குமார்
கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.04.1988
 
வீரவேங்கை புவி (பொட்ஸ்)
சேதுநாயகம் ரவீந்திரராசா
புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 16.04.1986
 
வீரவேங்கை முரளி (கமல்)
நமசிவாயகம் கமலநாதன்
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 16.04.1986
 
வீரவேங்கை அன்பு
மூத்ததம்பி தனபாலசிங்கம்
முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 16.04.1985

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…