தமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!

வெள்ளி ஏப்ரல் 17, 2020

2ம் லெப்டினன்ட் உயிரொளி
வையாபுரி அமுதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.04.2008
 
2ம் லெப்டினன்ட் மொழிக்கனி
சிறில் சிறிமளா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.2008
 
கப்டன் அறிவுமைந்தன்
சூசைப்பிள்ளை அந்தோணிதாசன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.04.2008
 
கப்டன் மருது
ஜெகநாதன் தயாளன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.2008
 
வீரவேங்கை விண்ணொளி
கலைச்செல்வன் ரஜனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.2008
 
போருதவிப்படை வீரர் தர்மராஜா
இராஜரட்ணம் தர்மராஜா
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.04.2008
 
வீரவேங்கை கலைமகள் (சந்திரா)
கிருஸ்ணன் சர்மிளா
பெரியஉப்பளம், ஆனையிறவு, கிளிநொச்சி
வீரச்சாவு: 17.04.2001
 
லெப்டினன்ட் இசைவாணி
மனுவேற்பிள்ளை றுபேசினி
பெரியவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.2000
 
2ம் லெப்டினன்ட் ஈழவாணன் (ஈழவன்)
சிங்கராசா சிவராசா
பாவற்குளம், வவுனியா
வீரச்சாவு: 17.04.2000
 
வீரவேங்கை சாந்தன்
செல்லையா வைகுந்தவாசன்
நாவற்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 17.04.2000
 
2ம் லெப்டினன்ட் இன்பா
தியாகராசா பிறேமா
குறிஞ்சாத்தீவு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.04.1999
 
2ம் லெப்டினன்ட் தமிழழகி
சின்னத்துரை மேனகா
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.1999
 
வீரவேங்கை வேந்தினி (அன்புமொழி)
இராசதுரை சசிகலா
உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.04.1999
 
மேஜர் துர்ப்பதன் (வாமன்)
கோபாலகிருஸ்ணன் யோகதுரை
துறைநீலாவணை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.04.1999
 
வீரவேங்கை நிதர்சனா
தவராசா அருணா
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.1999
 
மேஜர் கவிபாலன்
இராசேந்திரம் மோகனநாதன்
இலங்கைத்துறைமுகத்துவாரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 17.04.1999
 
மேஜர் சேந்தன் (றெஜினோல்ட்)
அகஸ்.ரீன்ஞானமணி சுரேஸ்செல்வன்
ஊறணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.1999
 
கப்டன் மறைச்செல்வன்
தொப்பிளான் திருச்செல்வன்
பூந்தோட்டம், வவுனியா
வீரச்சாவு: 17.04.1999
 
2ம் லெப்டினன்ட் வள்ளல்
தம்பிராசா பத்மநாதன்
பதுளை வீதி, புல்லுமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.04.1998
 
வீரவேங்கை வேணுதாசன்
பழானிச்சாமி ரகுராஜசிங்கம்
பூவரசங்குளம், வவுனியா
வீரச்சாவு: 17.04.1995
 
வீரவேங்கை ஜீவா
நாகன் சிவலோகநாதன்
கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.1991
 
வீரவேங்கை நாயகன்
முருகையா வசந்தகுமார்
வவுனியா
வீரச்சாவு: 17.04.1991
 
வீரவேங்கை ரஞ்சித்
பொன்னுச்சாமி சிவனேஸ்வரன்
குமரக்கோட்டம், கோண்டாவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.04.1989
 
வீரவேங்கை கெனடி
சிவநாதன் வாமதேவன்
அரியாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.04.1988
 
வீரவேங்கை குருவி
தம்பிராசா ராஜேஸ்வரன்
அம்பிலாந்துறை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 17.04.1988
 
கப்டன் டேவிட்
கந்தசாமித்துரை சிவகுமார்
பருத்தித்துறை,, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.04.1988
 
லெப்டினன்ட் ஜெரி
சுப்பிரமணியம் யோகராசா
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.04.1986

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!