தமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!

செவ்வாய் ஏப்ரல் 21, 2020

2ம் லெப்டினன்ட் அலையினி
சுந்தரலிங்கம் வித்தியானந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2008
 
2ம் லெப்டினன்ட் கலைநேயன்
சண்முகம் கண்ணன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.04.2008  

கப்டன் கடல்பருதி
கந்தசாமி ரசிகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 21.04.2008
 
லெப்டினன்ட் அருங்கதிர்
சந்திரகுமார் கமலேஸ்வரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.04.2008
 
லெப்.கேணல் பாவேந்தன்
சற்குணம் சிவநேசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.2007
 
லெப்.கேணல் மறைச்செல்வன்
பாலகுமார் பாலச்சந்திரா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2007
 
லெப்.கேணல் சேரமான்
கதிர்காமத்தம்பி சஞ்சயன்
இளவாலை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2001
 
மேஜர் ஜீவகன்
பாலசுந்தரம் ரவிச்சுந்தரம்
உவர்மலை, திருகோணமலை
வீரச்சாவு: 21.04.2001
 
மேஜர் ஆழியன்
சந்திரசேகரம் குமரேசன்
கற்கோவளம் பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2001
 
மேஜர் கருவேலன்
சண்முகம் அருள்தாசன்
பனிக்கர்புளியங்குளம் ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 21.04.2001
 
மேஜர் ஆர்வலன்
இராமசாமி சிவகுமார்
8ம் வாய்க்கால், ஆனந்தராசாகுடியிருப்பு, கிளிநொச்சி
வீரச்சாவு: 21.04.2001
 
மேஜர் மஞ்சரி
திருச்செல்வம் சிவச்செல்வி
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2001
 
கப்டன் சிவகுமரன் (சந்திரன்)
கோபால் சந்திரராசன்
பிடாரிகுளம், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 21.04.2001
 
கப்டன் உலகநம்பி
இராசையா ரகுகரன்
1ம் வட்டாரம், வேலனை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2001
 
கப்டன் மாலினி
யோகேஸ்வரன் சசிரேகா
வட்டுகோட்டை வடக்கு, சித்தங்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2001
 
கப்டன் மைதிலி (சுரேகா)
சிவலிங்கம் தாட்சாயினி
நாராந்தனை வடக்கு, ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2001
 
லெப்டினன்ட் சோலையரசன்
சண்முகநாதன் தவரூபன்
அராலி தெற்கு, வட்டுகோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2001
 
லெப்டினன்ட் அறிஞன்
கணபதிப்பிள்ளை யுகவரதன்
கருக்காய்தீவு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 21.04.2001
 
2ம் லெப்டினன்ட் வண்ணன் (ஆனந்தன்)
பெரேரோ சாள்ஸ் கிறிஸ்.ரீன்
பெரியபண்டிவிரிச்சான், மன்னார்
வீரச்சாவு: 21.04.2001
 
2ம் லெப்டினன்ட் அன்புக்கிளி
சின்னத்துரை பரீன்
மகிழங்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 21.04.2001
 
வீரவேங்கை செம்பியவண்ணன்
தர்மலிங்கம் அருள்குமரன்
மயிலட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2001
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் வண்ணன்
ஆறுமுகம் தயாநேசன்
உடுத்துறை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2001
 
லெப்.கேணல் கவிக்கண்ணன் (கண்ணன்)
நாகமணி சத்தியசீலன்
நெடியவெட்டை, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.2000
 
மேஜர் சயந்திரன்
நல்லரத்தினம் சுவேதாஸ்கர்
பாரதிபுரம், எருவில், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.2000
 
லெப்டினன்ட் அசரூகன்
கந்தசாமி பிரபாகரன்
2ம் குறிச்சி, பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.2000
 
2ம் லெப்டினன்ட் குட்டுவன் (மாறன்)
முத்துப்பிள்ளை விஜயராசா
பறங்கியாறுமடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.2000
 
2ம் லெப்டினன்ட் தர்மதன்
தேவராசா தயாபரன்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.2000
 
2ம் லெப்டினன்ட் குயில்மூர்த்தி
சாமித்தம்பி கண்ணன்
தூறைநீலாவணை, அம்பாறை
வீரச்சாவு: 21.04.2000
 
2ம் லெப்டினன்ட் மீனலோஜன்
சின்னத்தம்பி தவராசா
திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 21.04.2000
 
2ம் லெப்டினன்ட் மணியிசை
ஆறுமுகம் அசோக்குமார்
மாவடிவேம்பு, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.2000
 
2ம் லெப்டினன்ட் இசைக்கீர்தன்
மனோகரன் நேசீலன்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.2000
 
2ம் லெப்டினன்ட் எட்வெட்
கிஸ்ணபிள்ளை மோகன்
கழுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.2000
 
கப்டன் வானரசன்
பெனடிற் எட்மன்தோமஸ்
சென்ஜேம்ஸ், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2000
 
லெப்டினன்ட் தமிழ்வேங்கை
பொன்னம்பலம் யோகரட்ணம்
முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.04.2000
 
2ம் லெப்டினன்ட் சங்கவை
இரத்தினம் தேவிகா
சிவபுரம், கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 21.04.2000
 
2ம் லெப்டினன்ட் மேனன்
இராமச்சந்திரன் ரமேஸ்
மதியாமடு, புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 21.04.2000
 
மேஜர் அழகுநம்பி
நடராசா ரவிக்குமார்
முரவந்தநகர், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2000
 
லெப்டினன்ட் ஆற்ரலரசன் (தமிழ்த்தென்றல்)
கிஸ்ணபிள்ளை ஜெயக்குமார்
திருநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 21.04.2000
 
லெப்டினன்ட் இளவீரன்
செல்லத்துரை தவேந்திரன்
வேலங்குளம், வவுனியா
வீரச்சாவு: 21.04.2000
 
2ம் லெப்டினன்ட் பவளப்பிரியன்
தில்லைப்போடி அழகையா
1ம் வட்டாரம், தாழங்குடா, ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.2000
 
2ம் லெப்டினன்ட் குரலமுதன்
கிஸ்ணபிள்ளை சுதாகரன்
2ம் வட்டாரம், துறைநீலாவணை, கல்முனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.2000
 
2ம் லெப்டினன்ட் வேங்கை
சுப்பிரமணியம் ஜெகதீஸ்வரன்
பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 21.04.2000
 
வீரவேங்கை இளங்குமரன்
நல்லமுத்து அன்ரனிவிஜிதரன்
மணியங்குளம், ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 21.04.2000
 
கப்டன் விஜிதரன் (பல்லவன்)
துரைராசசிங்கம் சீமான்
சுழிபுரம் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2000
 
கப்டன் சாரங்கன்
மாரிமுத்து கணேசநாதன்
அன்புவழிபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 21.04.2000
 
2ம் லெப்டினன்ட் கொற்றவன்
தங்கவேல் சந்திரபாலன்
கிளிவெட்டி, குமாரபுரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 21.04.2000
 
2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன்
கணேஸ் துஸ்யந்தன்
மதியாமடு, புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 21.04.2000
 
லெப்டினன்ட் வீரா
சின்னையா வசந்த்குமார்
குடத்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2000
 
வீரவேங்கை குகன்
சுப்பிரமணியம் இராஜேந்திரன்
அக்காரயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 21.04.2000
 
வீரவேங்கை பாமகன்
டெமினிற் யெனிஸ்வரன்
சேமமடு, ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 21.04.2000
 
மேஜர் சரிதன் (அலெக்சாண்டர்)
நடேசபிள்ளை கெங்கேஸ்வரன்
2ம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 21.04.1999
 
லெப்டினன்ட் சுகராஜ்
சண்முகராசா சுரேஸ்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1997
 
2ம் லெப்டினன்ட் கவிதாபரன் (விவேக்குமார்)
பரந்தாமன் சிவகுமார்
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1997
 
2ம் லெப்டினன்ட் பிரியஜோதி
பூபாலரத்தினம் விசாகரன்
நாவற்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1997
 
2ம் லெப்டினன்ட் சாந்தசீலன்
எட்மன் சதீஸ்குமார்
சேத்துக்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1997
 
வீரவேங்கை றீகமாறன்
சிவஞானம் ரவிச்சந்திரன்
13ம் கிராமம், மண்டூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 21.04.1997
 
மேஜர் குரு (ஜொனி)
சிவதாஸ் ஜஸ்ரின்சன்
சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.1996
 
மேஜர் நகைமுகன் (அச்சுதன்)
கணேசன் சித்திரவேல்
2ம் குறிச்சி, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1995
 
லெப்டினன்ட் சிவம்
தம்பிராஜா ரவிச்சந்திரன்
அம்பிளாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1995
 
லெப்டினன்ட் கண்ணதாஸ்
பூபாலப்பிள்ளை திருனேஸ்வரன்
யானைகட்டியவெளி, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1995
 
லெப்டினன்ட் ராஜேந்திரன்
சின்னத்துரை பரமசிவம்
சேனைக்குடியிருப்பு, அம்பாறை
வீரச்சாவு: 21.04.1995
 
லெப்டினன்ட் கைலதாஸ்
கந்தக்குட்டி செல்வராஜா
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1995
 
2ம் லெப்டினன்ட் சிவராஜா
விசுவலிங்கம் பேரின்பராஜ்
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1995
 
2ம் லெப்டினன்ட் இலட்சியன் (தூயவன்)
பாலசுந்தரம் குணசிங்கம்
மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1995
 
வீரவேங்கை ஜெயதீபன் (ஜேசு)
மோசேஸ் பிரான்ஸ்
கித்துள்குளம், கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1995
 
வீரவேங்கை வாணன் (இசைவாணன்)
மாநாகன் சந்திரசேகரன்
5ம் வட்டாரம், காத்தான்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1995
 
வீரவேங்கை ஞானமூர்த்தி
கிருஸ்ணபிள்ளை இராமநாதன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1995
 
வீரவேங்கை மாவேந்தன்
ரணகுலசிங்கம் நிதன்
2ம் குறிச்சி, கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1995
 
வீரவேங்கை ஈழவர்மன்
செல்வராஜா சந்திரன்
ஐயங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1995
 
வீரவேங்கை தனபாலசிங்கம்
மாரிமுத்து பத்மநாதன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1995
 
வீரவேங்கை தனபாலன்
சின்னதம்பி பாக்கியராசா
திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 21.04.1995
 
வீரவேங்கை சிவக்கணேஸ் (ராஜீ)
நாகலிங்கம் பாஸ்கரன்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1993
 
2ம் லெப்டினன்ட் தம்புக்கிளி
மாணிக்கம் பாலச்சந்திரன்
மயிலியத்தனை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 21.04.1988
 
வீரவேங்கை நிர்மலன்
குணரட்ணம் தனபாலசிங்கம்
ஏறாவூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 21.04.1986

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!