தமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!

புதன் ஏப்ரல் 22, 2020

கப்டன் இகழரசன்
விக்னேஸ்வரன் துஸ்யந்தன்
வீரச்சாவு: 22.04.2009
 
லெப்.கேணல் இளவாணன்
புஸ்பராசா உதயகுமார் (இந்திரன்)
தர்மபுரம்
வீரச்சாவு: 22.04.2009
 
லெப்டினன்ட் அருட்கதிர்
தர்மலிங்கம் தர்மினி
மன்னார்
வீரச்சாவு: 22.04.2008
 
லெப்டினன்ட் கடல்குமரன்
தேவதாஸ் விமலதாஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.04.2008
 
லெப்டினன்ட் கதிர்வேலன்
கிருஸ்ணர் சசிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.04.2008
 
வீரவேங்கை சிரஞ்சீவி
காளிமுத்து சுபாஸ்கரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.04.2008
 
லெப்.கேணல் சோழநேயன்
சுந்தரம் ராஜன்
வேப்பங்குளம், வவுனியா.
வீரச்சாவு: 22.04.2007
 
கப்டன் கோபு (சிவகுமார்)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.04.2003
 
கப்டன் யசோதா
இராமச்சந்திரன் விஜயராணி
சூரிபுரம், வற்றாப்பளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.04.2000
 
கப்டன் அன்புவாணன் (கருணாகரன்)
கந்தையா உதயகுமார்
தம்பலவத்தை, ஊத்துகேணி, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.04.1998
 
வீரவேங்கை சேது
கிருஸ்ணபிள்ளை செல்வறஞ்சன்
கரணவாய் வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.04.1996
 
2ம் லெப்டினன்ட் வேலன் (இளங்கோ)
இராசதுரை யோகராசா
கரவெட்டி, நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.04.1994
 
வீரவேங்கை மதி
தருமராசா தயாபரன்
மாமுனை வடக்கு, செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.04.1992
 
வீரவேங்கை புனிதன்
நமசிவாயம் சிறிதரன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.04.1992
 
வீரவேங்கை எல்லாளன் (நிசாந்தன்)
பொன்னுத்துரை தங்கத்துரை
5ம் வட்டாரம், வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.04.1992
 
லெப்டினன்ட் கிருஸ்ணன்
ஆனந்தராசா கிருஸ்ணபிள்ளை
கும்புறுப்பிட்டி, திருகோணமலை.
வீரச்சாவு: 22.04.1989
 
லெப்டினன்ட் கிர்மானி
சிலுவைராசா ஜோன்சன் பேட்டன்
குருநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.04.1987
 
2ம் லெப்டினன்ட் குணம்
மு.யோகேந்திரன்
உப்புக்குளம், மன்னார்.
வீரச்சாவு: 22.04.1987
 
வீரவேங்கை தாஸ்
கஸ்பார் சூசைதாசன்
நிலாச்சேனை, உயிலங்குளம், மன்னார்.
வீரச்சாவு: 22.04.1987
 
வீரவேங்கை சுவர்ணன்
பொன்னையா சிறிபோஸ்
சிறுவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.04.1987
 
கப்டன் பவான் (ஐயா)
பொன்னம்பலம் யோககுமார்
சுதுமலை தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.04.1987
 
2ம் லெப்டினன்ட் குலம்
மு.யோகேந்திரன்
பள்ளிமுனை, உப்புக்குளம், மன்னார்
வீரச்சாவு: 22.04.1987

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…