தமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!

வெள்ளி ஏப்ரல் 24, 2020

2ம் லெப்டினன்ட் மணாளன்
மரியதாஸ் அருள்ராஜ்
மன்னார்
வீரச்சாவு: 24.04.2008
 
2ம் லெப்டினன்ட் முகுந்தினி
சத்தியாப்பிள்ளை நிருயா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.04.2008
 
லெப்டினன்ட் பரணி (சுருதி)
அசோகன் மயூரா
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.04.2008
 
வீரவேங்கை பிளைநிலா
இராசு தட்சாயினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.04.2008
 
வீரவேங்கை மதுரக்கதிர்
ஆறுமுகம் சர்மிளா
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.04.2008
 
2ம் லெப்டினன்ட் தாரணன்
செல்வநாயகம் சந்திரகுமார்
நெல்லிக்காடு, ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.04.2004
 
லெப்டினன்ட் கடலமுதன்
சிங்கன் பெருமாள்
40ம் கட்டை, கொக்கொட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.04.2001  

2ம் லெப்டினன்ட் அருணா (அருளினி)
கணபதிப்பிள்ளை ஜெயராணி
பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.04.2000
 
வீரவேங்கை தேவதர்சினி
அல்லிமுத்து தயா
கிரான்குளம், 6ம் வட்டாரம், குருக்கள்மடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.04.2000
 
2ம் லெப்டினன்ட் வேந்தன்
திருமாள் வேந்தன்
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 24.04.1998
 
கப்டன் ஓரங்கன் (றொபின்)
சாமித்தம்பி குகநாதன்
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 24.04.1998
 
லெப்டினன்ட் சாமிநாதன்
தங்கவேல் பரமேஸ்வரன்
2ம் குறிச்சி, வெலிக்காக்கண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.04.1997
 
வீரவேங்கை மண்ணழகன்
வேலுப்பிள்ளை றொசாந்தன்
தளவாய், செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.04.1997
 
வீரவேங்கை ஆதவன்
தம்பிராசா திருச்செல்வம்
ஐயங்கேணி, ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.04.1997
 
கப்டன் வெள்ளை (அப்புத்துரை)
கார்த்திகேசு ரவிதரன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.04.1997
 
வீரவேங்கை அன்புச்செல்வன்
சுகுமார் சசிதரன்
உதயநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 24.04.1996
 
வீரவேங்கை சங்கர்
கண்டி, மலையகம், சிறிலங்கா
வீரச்சாவு: 24.04.1989
 
கப்டன் ரங்கன்
துரைசிஙகம் ஜெயரங்கன்
புன்னாலைக்கட்டுவன் வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 24.04.1989
 
வீரவேங்கை நளினன்
மணியம் தட்சிணாமூர்த்தி
கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 24.04.1988
 
வீரவேங்கை சூரி
முத்துலிங்கம் பத்மநாதன்
கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 24.04.1988
 
வீரவேங்கை முகமது
இராசமாணிக்கம் ரவிநாதன்
பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 24.04.1987
 
வீரவேங்கை லதா
மகேசன் ஞானச்சந்திரன்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.04.1987
 
ஈரோஸ் மாவீரர் வேல்வேந்தன்
எஸ்.சுப்பிரமணியம்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.04.1985
 
ஈரோஸ் மாவீரர் சண்டி
கிருஷ்ணபிள்ளை தெய்வநாயகம்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 24.04.1985

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!