தமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!

வியாழன் ஏப்ரல் 30, 2020

2ம் லெப்டினன்ட் கோதைமாறன்
கந்தசாமி சுகந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.04.2008
 
கப்டன் உத்தமன்
கந்தசாமி கிரிகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.04.2008
 
கப்டன் புகழரசன்
சோமசுந்தரம் இலங்கேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.2008
 
கப்டன் றோயல்
இராசரட்ணம் ராஜ்ரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.2008
 
மேஜர் குறிஞ்சிவேந்தன்
பத்மநாதன் உதயசூரியன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.04.2008
 
மேஜர் சூட்டி
தேவராசா துசியந்தன்
மன்னார்
வீரச்சாவு: 30.04.2008
 
லெப்டினன்ட் அருள்மாறன்
திருநாவுக்கரசு திருச்செல்வம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.04.2008
 
லெப்டினன்ட் கலைக்குயில்
தர்மகுலசிங்கம் கௌரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.2008
 
லெப்டினன்ட் தமிழவன்
செங்கோல் ஜோசெப்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.04.2008
 
வீரவேங்கை மயில்நிதி
பிரான்சிஸ் ஜெனிற்றா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.2008
 
போருதவிப்படை வீரர் கரன்
செல்வநாயகம் கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.2007
 
வீரவேங்கை சுடா்தூயோன்
விவேகானந்தா் சசிகரன்
திருநகா் தெற்கு, திருநகா் கிளிநொச்சி
வீரச்சாவு: 30.04.2007
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் மோகன்
வாசுதேவன் சந்திரமோகன்
குரவயல், உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.04.2000
 
மேஜர் செங்குட்டுவன்
இராமச்சந்திரன் தினேஸ்
ஊரிக்காடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.2000
 
கப்டன் மோகவாணன்
தம்பையா வசந்தகுமார்
பன்டாரியவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.04.2000
 
லெப்டினன்ட் குசலன்
கணபதிப்பிள்ளை சிறி
கும்மங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.04.2000
 
லெப்டினன்ட் வீரமணி
மயில்வாகனம் யோகராசா
பாட்டாளிபுரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.04.2000
 
2ம் லெப்டினன்ட் நதிமகள்
கிறிஸ்ரி கிறீசில்டாயூட்சி
கொய்யாத்தோட்டம் யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.2000
 
2ம் லெப்டினன்ட் செந்தமிழ்
நடராசா பிரதீபன்
1ம் யூனிற், முரசுமோட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.04.2000
 
வீரவேங்கை கயல்விழி
ஏகாம்பரநாதன் தனேஸ்வரி
பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.04.2000
 
வீரவேங்கை வாசுகி
நாகமுத்து அருந்ததி
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.2000
 
வீரவேங்கை அறிவுச்சோலை
அருளப்பு மேரிகிறிஸ்ரின்
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.04.2000
 
எல்லைப்படை வீரவேங்கை ரமேஸ்குமார்
ரங்கசாமி ரமேஸ்குமார்
ஆலடிச்சந்தி, நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.2000
 
லெப்டினன்ட் பிறைசூடி (டயஸ்)
அல்பிரட் றுஸ்கீன்
கரவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.2000
 
மேஜர் அன்புமாறன்
நடராசா கோடீஸ்வரன்
விளக்குவைத்தகுளம், வவுனியா
வீரச்சாவு: 30.04.2000
 
மேஜர் வண்ணன்
செல்வராசா சுரேஸ்
கட்டுவன் மேற்கு, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.2000
 
2ம் லெப்டினன்ட் அரசின்பன்
தர்மலிங்கம் ஜெகன்
புன்னாலைக்கட்டுவான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.2000
 
கப்டன் தவநிதி
சின்னத்தம்பி சிவலிங்கம்
கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.04.1998
 
லெப்டினன்ட் அகிலன்
நாகராசா சாம்பசிவம்
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.04.1998
 
லெப்டினன்ட் வேங்கைமாறன்
கதிரவேல் சாமிநாதன்
3ம் வட்டாரம், ஆனந்தபுரி, திருகோணமலை
வீரச்சாவு: 30.04.1998
 
வீரவேங்கை வீரசூரி
தெய்வநாயகம் முத்துக்குமார்
கேத்தாத்தீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.04.1997
 
கப்டன் கிளி
முத்துலிங்கம் சிறிதரன்
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.04.1995
 
லெப்டினன்ட் மாமூலன் (அன்ரன்)
ஜோர்ஜ் அன்ரன்ரமேஸ்
காந்திநகர், திருகோணமலை
வீரச்சாவு: 30.04.1993
 
2ம் லெப்டினன்ட் இளந்தேவன் (தவபாலன்)
தர்மலிங்கம் ராஜேஸ்வரன்
உரும்பிராய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1992


 
கப்டன் அறவாணன் (தவம்)
வேலாயுதம்பிள்ளை தவக்குமார்
இரணைமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.04.1992
 
கப்டன் செந்தில்
செல்லத்துரை ஈஸ்வரன்
கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1992
 
2ம் லெப்டினன்ட் கார்வண்ணன் (ரமணன்)
கனகலிங்கம் கருணதாஸ்
அருச்சுனா வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1992
 
வீரவேங்கை நீலன் (சசி)
சுந்தரலிங்கம் சசிலிங்கம்
நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1992
 
வீரவேங்கை வல்லவன்
வைரவப்பெருமாள் பாலசிங்கம்
புளியங்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 30.04.1991
 
வீரவேங்கை தீசன்
ப.யோகராசா
நெடியவெட்டை, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.04.1991
 
வீரவேங்கை குணசீலன்
பா.கணேசமூர்த்தி
கோராதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.04.1991
 
வீரவேங்கை ராம்குமார்
புவனநாதன்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.04.1991
 
வீரவேங்கை விக்னேஸ்
புல்லுமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.04.1991
 
வீரவேங்கை குமார்
கார்த்திகேசு குமார்
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1991
 
வீரவேங்கை பபீந்திரன்
திருநாவுக்கரசு பபீந்திரன்
உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1991
 
வீரவேங்கை மதியழகன் (அழகன்)
சுப்பிரமணியம் மதியழகன்
கொட்டடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1991
 
வீரவேங்கை சிறிதரன்
டெவிற்பாலகிருஸ்ணன் சிறிதரன்
இராசாவின்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1991
 
வீரவேங்கை டேவிற்
லோரன்ஸ் தோமாஸ்
மருத்துவமனை வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1991
 
லெப்டினன்ட் அப்பா
சுந்தரலிங்கம் குமாரகுலசிங்கம்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1991
 
வீரவேங்கை காமினி
செல்வம் காமினி
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1991
 
வீரவேங்கை சிவநேசன்
ஆறுமுகம் சிவநேசன்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1991
 
வீரவேங்கை சிறீக்காந்
சிவப்பிரகாசம் சிறீக்காந்
கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1991
 
வீரவேங்கை ஸ்ரீபன்
அல்வீனப்பா தர்மன்ஸ்ரீபன்
05ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1991
 
வீரவேங்கை ஆனந்தராஜ்
செலஸ்.ரீன் ஆனந்தராஜ்
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1991
 
வீரவேங்கை நாகேஸ்
பெரியசாமி நாகேஸ்
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1991
 
வீரவேங்கை வசந்தன் (சங்கர்)
வசந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1989
 
கப்டன் வரதப்பா
சீவரத்தினம் சிறீபாஸ்கரன்
தையிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 30.04.1989
 
கப்டன் கண்ணாடி (ராஜன்)
இராசதுரை ஜெயக்குமார்
நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 30.04.1989
 
வீரவேங்கை ஆனந்தன்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 30.04.1988
 
வீரவேங்கை சாள்ஸ்
குமாரகுலசிங்கம் வேலவன்
மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 30.04.1988
 
ஈரோஸ் மாவீரர் ஜோதிராசா
சைமன் ஜோதிராசா
காரைதீவு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 30.04.1988
 
ஈரோஸ் மாவீரர் ஆனைக்குட்டி
எச்.சி.ரஞ்சித்
காரைதீவு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 30.04.1988
 
வீரவேங்கை சுதா
பாக்கியநாதர் பவளத்துரை
பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 30.04.1987
 
வீரவேங்கை திலகன்
நாகராசா கிருஸ்ணானந்தன்
குமுழமுனை, மணலாறு.
வீரச்சாவு: 30.04.1986
 
வீரவேங்கை லோகன்
மு.லோகேஸ்வரன்
குமுழமுனை, மணலாறு.
வீரச்சாவு: 30.04.1986
 
வீரவேங்கை நிமல்
தியாகராசா செல்வராசா
சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.04.1986
 
வீரவேங்கை ஜெயந்தன்
பொன்னையா அமிர்தலிங்கம்
வற்றாப்பளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 30.04.1986
 
வீரவேங்கை நாகேந்திரன்
நாகராசா சின்னத்தம்பி
வற்றாப்பளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.04.1986
 
வீரவேங்கை வில்வன்
பொன்னுத்துரை சிவபாலசுப்பிரமணியராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.04.1986
 
வீரவேங்கை சிவகுமார்
இரத்தினசிங்கம் கேதீஸ்வரன்
முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.04.1986
 
வீரவேங்கை இலங்கேஸ்
தம்பிராசா அன்ரன் இராசரத்தினம்
வற்றாப்பளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 30.04.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…