தமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!

வெள்ளி ஏப்ரல் 03, 2020

2ம் லெப்டினன்ட் இனியன்
ஆனந்தன் ஆனந்தரஞ்சன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.04.2008
 
2ம் லெப்டினன்ட் சேரன்
தங்கத்துரை சதீஸ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.2008
 
லெப்டினன்ட் மருதன்
மகேந்திரம் தினேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.2008
 
வீரவேங்கை பிறைநகை
கனகரத்தினம் கனிஸ்ராயூடிற்ரஜனி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.04.2008
 
வீரவேங்கை கலையின்பன்
கந்தசாமி கலைமாறன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.2007
 
2ம் லெப்டினன்ட் ரமணிதரன்
தங்கராசா கோகிலரமணன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.04.2007
 
லெப்டினன்ட் விஜி
சுப்பிரமணியம் விஜயரூபன்
பொிய பரந்தன், குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 03.04.2007
 
வீரவேங்கை றங்கன்
சொக்கலிங்கம் ராஜ்குமார்
7ம் வட்டாரம் சம்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 03.04.2001
 
கப்டன் மண்மகன்
சிவாநந்தம் விக்கினேஸ்வரன்
7ம் வட்டாரம் மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 03.04.2001
 
வீரவேங்கை குணபாலன்
தர்மராசா சூரியகுமார்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.04.2001
 
வீரவேங்கை கலையொளி
கனகரத்தினம் சசிமலர்
ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 03.04.2000
 
லெப்டினன்ட் செம்பிறை
மயில்வாகனம் ரேவதி
புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1999
 
கப்டன் சிவராஜன்
செல்வரட்ணம் நந்தகுமார்
கோட்டைக்காடு, அராலி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1998
 
2ம் லெப்டினன்ட் புவீந்திரன்
நரசிங்கமூர்த்தி நேசராசா
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.04.1997
 
2ம் லெப்டினன்ட் வீமன் (கதிர்காமரூபன்)
அருளப்பு சுசிகரன்
மந்துவில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.04.1996
 
கப்டன் பல்லவி (வினோபா)
பரமானந்தன் லலிதா
இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
மேஜர் முடியரசி (பபிதா)
சின்னராசா ஆனந்தி
நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
மேஜர் மிதுனன் (வதனன்)
ஜெனார்த்தன் ஜெயராஜ்
5ம் கட்டை, அளம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.04.1996
 
மேஜர் மதி
நவரத்தினம் குகன்
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
மேஜர் சயந்தன்
கணபதிப்பிள்ளை அற்புதராசா
கோயில்புளியங்குளம், இரணைஇலுப்பைகுளம், வவுனியா
வீரச்சாவு: 03.04.1996
 
மேஜர் அழகன் (விசு)
கனகசபை திருலோகநாதன்
2ம் வாட்டாரம், நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
கப்டன் அழகநம்பி (லுக்மன்)
தெய்வேந்திரன் தவராசா
அராலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
லெப்டினன்ட் சோழன் (யுவராஜ்)
செல்வராசா பிரபாகரன்
கட்டுவன் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
லெப்டினன்ட் நிதர்சன் (ஜெயச்சந்திரன்)
பூபாலசிங்கம் சங்கர்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
லெப்டினன்ட் வெற்றிவீரன்
தங்கராசா லக்ஸ்மன்
தெல்லிப்பளை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
2ம் லெப்டினன்ட் வரணியன்
கணபதிப்பிள்ளை சிவரூபன்
எழுதுமட்டுவாழ் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
2ம் லெப்டினன்ட் அறிவாளன்
பழனியாண்டி செல்வநாதன்
நீலியாமோட்டை, மன்னார்
வீரச்சாவு: 03.04.1996
 
2ம் லெப்டினன்ட் பூவண்ணன்
நடராசா கிருசாந்தன்
கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
வீரவேங்கை பூங்குயில்
குலசேகரம் குணரட்ணம்
இரணைமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 03.04.1996
 
வீரவேங்கை வீரமணி
பாலகிருஸ்னன் நவநீதன்
கருநாட்டுகேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.04.1996
 
வீரவேங்கை கிள்ளிவளவன்
நாகு அதியரசு
பொன்னாலை மேற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
வீரவேங்கை திருவாசகன்
மாணிக்கம் சிவாகர்
கொக்குவில கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
வீரவேங்கை இளவரசன் (அன்பழகன்)
பரமலிங்கம் துரைராசா
செட்டிபாளையம், குருக்கள்மடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.04.1996
 
வீரவேங்கை ஈழமாறன்
சிவசுப்பிரமணியம் சிவராசா
விளக்குவைத்தகுளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 03.04.1996
 
வீரவேங்கை யாழ்பாணன்
ஸ்ரனிஸ்லாஸ் பிரதீபன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
கப்டன் நித்தியா
தங்கராசா சாரதா
சித்தன்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
கப்டன் இதயகீதன்
பஞ்சாட்சரம் தனபாலசிங்கம்
ஞானிமடம், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 03.04.1996
 
கப்டன் பாவரசன்
செல்லத்துரை செல்வம்
கந்தர்மடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.04.1996
 
கப்டன் அபகரன் (சிவபாரதி)
வன்னியசிங்கம் அசோக்கானந்
களுதாவளை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.04.1996
 
2ம் லெப்டினன்ட் குமணன்
கிருபராசா சந்திரகுமார்
நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
2ம் லெப்டினன்ட் கெங்காதரன்
சிவராசா ஆனந்தராசா
மணியம்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
வீரவேங்கை நானாட்டான் (லிங்கன்)
அரசரட்ணம் றெஜிவோல்ட்
சின்னக்கண்ணாட்டி, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 03.04.1996
 
வீரவேங்கை விமல் (வேலவன்)
தாசன் அம்புரோஸ்
6ம் வட்டம், நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
வீரவேங்கை மன்றவாணன்
யோசப் நிறஞ்சன்
நாவற்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
வீரவேங்கை ஜெயா
மாணிக்கவாசகர் சந்திரகுமார்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
 
2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார் (நந்தன்)
பொன்னையா பாலசுந்தரம்
பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 03.04.1994
 
கப்டன் பூவழகு (வினோத்)
வின்சன்அன்ரனி விஜித்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 03.04.1994
 
கப்டன் அரசன் (லிங்கம்)
சின்னையா பாண்டியன்
பரப்புகடந்தான், வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 03.04.1994
 
2ம் லெப்டினன்ட் சின்னமணி
வீரபுத்திரன் நடராஜா
ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.04.1994
 
வீரவேங்கை கவிராஜன் (றொபின்)
சண்முகம் தோத்திரலிங்கம்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.04.1993
 
கப்டன் கண்ணன்
தர்மலிங்கம் அம்பிகைபாலன்
சிறுபிட்டி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1992
 
வீரவேங்கை துரோணர்
இலட்சுமணன் விநாயகமூர்த்தி
இரணைஇலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 03.04.1991
 
2ம் லெப்டினன்ட் வசிட்டன்
மாணிக்கரஞ்சன் நாகராசா
நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 03.04.1991
 
2ம் லெப்டினன்ட் சந்தாம்பிள்ளை
திருச்செல்வன் சகாயநாதன்
வாழ்க்கைப்பற்றாங்கண்டல், நானாட்டான், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 03.04.1991
 
வீரவேங்கை மகாலிங்கம்
இராமையா புண்ணியமூர்த்தி
செட்டியார்கட்டையம்பன், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 03.04.1991
 
வீரவேங்கை புவிராஜ்
யோர்ஜ் ஜோன்சன்
பெரியகட்டு, செட்டியார்குளம், வவுனியா
வீரச்சாவு: 03.04.1991
 
வீரவேங்கை கண்ணன்
அரியரட்ணம் யூட்மேரிஜோர்ஜ்
கரம்பன் தெற்கு, ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1991
 
வீரவேங்கை தவராசா
சீ.தவராசா
புல்லுமலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 03.04.1985
 
வீரவேங்கை ராஜன்
இராஜன்
புல்லுமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.04.1985

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…