தமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!

திங்கள் ஏப்ரல் 06, 2020

2ம் லெப்டினன்ட் குணநிலா
சத்தியசீலன் ஆரணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.04.2008
 
கப்டன் தமிழ்முகிலன்
சுந்தரலிங்கம் பிரபாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.04.2008
 
லெப்டினன்ட் ஈழவன்
ஜெகநாதன் பிரகாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.04.2008
 
லெப்டினன்ட் நிலவரசன்
தியாகராசா கோவேந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.04.2008
 
வீரவேங்கை செந்தேவன் (சுடர்நிலவன்)
சுதேந்திரன் சுகந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.04.2008
 
வீரவேங்கை வில்வன்
ஏகாம்பரநாதன் தினேஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.04.2008
 
மேஜர் நீலவாணன்
கனகசபாபதி சதீஸ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 06.04.2007
 
கப்டன் றெஜி
பரமசிவம் சுப்பிரமணியம்
காலி, சிறிலங்கா
வீரச்சாவு: 06.04.2007
 
வீரவேங்கை தமிழ்பிறை
ஐயாசாமி ஜசோதரன்
பண்ணாங்கண்டி, 03ம்வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 06.04.2002
 
2ம் லெப்டினன்ட் சிந்தனா
இராசநாயகம் நாகநந்தினி
மணியங்குளம், ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 06.04.2001
 
லெப்டினன்ட் மலையரசி
மாசிலாமணி இளங்கோமதி
தர்மபுரம், விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 06.04.1998
 
வீரவேங்கை சிவகடாச்சன்
முத்தையா அமுதலிங்கம்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.04.1996
 
கப்டன் பாரதமோகன் (சறோன்)
லோகிதராசா லெட்சுமிகாந்தன்
கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.04.1996
 
2ம் லெப்டினன்ட் கௌதீகன்
சில்வெஸ்ரர் ஜெயச்சந்திரன்
கொக்குவில், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.04.1996
 
கப்டன் மருது
நடராஜா காண்டீபன்
கந்தளாய், திருகோணமலை
வீரச்சாவு: 06.04.1996
 
லெப்டினன்ட் பரதன்
வேலன் குணபாலசிங்கம்
கைதடி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.04.1996
 
கப்டன் எழில்நம்பி (வேந்தன்)
விஸ்வலிங்கம் அற்புதராசா
பள்ளிகுடியிருப்பு, தோப்பூர், மூதூர்
வீரச்சாவு: 06.04.1994
 
கப்டன் சங்கிலியன் (தேவன்)
சின்னையா மயில்வாகனம்
பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 06.04.1994
 
கப்டன் பெருவளவன் (வில்லியம்)
கனகசபாபதி சிறிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.04.1994
 
வீரவேங்கை யோகேஸ்வரன்
தங்கராசா சாந்தலிங்கம்
இருதயபுரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.04.1992
 
வீரவேங்கை ஐயப்பன் (லூக்காஸ்)
சின்னத்தம்பி குமார்
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 06.04.1992
 
லெப்டினன்ட் கமல்
கந்தையா கமலேஸ்வரன்
பழம்பாசி, நெடுங்கேணி, மணலாறு.
வீரச்சாவு: 06.04.1988
 
வீரவேங்கை அன்ரன் (ரஞ்சன்)
அருச்சுனன் ரஞ்சன்
யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.04.1987
 
2ம் லெப்டினன்ட் சின்னக்கோபு
செந்தில்வடிவேலு சிறீதரன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.04.1986
 
2ம் லெப்டினன்ட் பட்டாபி
செந்திவடிவேல் சாந்தகுமார்
நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.04.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…