தமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!

புதன் ஏப்ரல் 08, 2020

2ம் லெப்டினன்ட் தீபன்
உதயகுமார் யனோப்பிருந்தன்
வவுனியா
வீரச்சாவு: 08.04.2008
 
லெப்டினன்ட் பரிதி
ஜெயராஜா லோகேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 08.04.2008
 
வீரவேங்கை மதிகரன்
தாமோதரம் பாலசுப்பிரமணியம்
எருவில், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.04.2001
 
எல்லைப்படை வீரவேங்கை சாந்தி
இராசேந்திரம் ரதி
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.2000
 
லெப்டினன்ட் சீலன் (நாதன்)
செல்வராசா சசிக்குமார்
கணுக்கேணி, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.04.2000
 
2ம் லெப்டினன்ட் தணிகையரசன்
பிரான்சிஸ் சேவியர் அன்ரன் ஜெஸ்லியூஸ்
சில்லாலை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1999
 
2ம் லெப்டினன்ட் சகுந்தலை
சங்கரப்பிள்ளை கௌரிதேவி
திருகோணமலை
வீரச்சாவு: 08.04.1998
 
கப்டன் சத்தியன்
கந்தசாமி செல்வராசா
தளவாய், செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.04.1998
 
லெப்டினன்ட் ராகுலன்
கிருஸ்ணபிள்ளை சந்திரகுமார்
திருக்கோயில், விநாயகபுரம், அம்பாறை
வீரச்சாவு: 08.04.1998
 
கப்டன் முகிலன்
வேலுதேவர் சிவரூபன்
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1997
 
கப்டன் ஈழயோகன்
இராசையா ஜெயசீலன்
கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1997
 
மேஜர் கருணா
சண்முகலிங்கம் ஜெயசந்திரன்
கூழாவத்தை, சுண்டிக்குளம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1996
 
2ம் லெப்டினன்ட் ஜெயந்தன்
முத்தையா ஜெயபாலன்
நாவற்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1994
 
வீரவேங்கை றோகன் (குகன்)
வீரகத்திப்பிள்ளை குகதாசன்
இருபாலை கிழக்கு, கோப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.04.1990
 
வீரவேங்கை ஜெசி
வவுனியா
வீரச்சாவு: 08.04.1990
 
வீரவேங்கை விபுலானந்தன்
இராமசாமி இராசகுமார்
வவுனியா
வீரச்சாவு: 08.04.1990
 
லெப்டினன்ட் குட்டி (கண்ணன்)
மருதப்பு யோகேஸ்வரன்
3ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.04.1989
 
வீரவேங்கை கஜன்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 08.04.1989
 
லெப்டினன்ட் சுதர்சன்
சச்சிதானந்தம் தர்மன் புஸ்பராசா
கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 08.04.1988
 
வீரவேங்கை யோசப்மாமா
நாகமணி சித்திரன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 08.04.1988
 
வீரவேங்கை நிக்சன்
பிள்ளையார் சர்வராசா
சந்திவெளி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 08.04.1988
 
கப்டன் பிரசன்னா
அமரசேகரம் குணசேகரம்
திருநகர், கிளிநொச்சி.
வீரச்சாவு: 08.04.1988
 
வீரவேங்கை சுருளி
மகாலிங்கம் விஜயராசா
சாவற்காடு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1987
 
வீரவேங்கை செனித்
நடராசா ஜெயப்பிரகாஸ்
நயினாதீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.04.1987
 
வீரவேங்கை ஈசன்
குமாரசேகரம் கமலநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 08.04.1987
 
வீரவேங்கை சிவா
சுப்பையா சிறீராஜேஸ்வரன்
பூம்புகார், கல்மடு, வவுனியா.
வீரச்சாவு: 08.04.1987
 
வீரவேங்கை குமா
இரத்தினம் குமாரசாமி
கறுக்காய்தீவு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 08.04.1985

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…