தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்!

செவ்வாய் ஜூன் 18, 2019

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் என பாடலாசிரியர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு தேர்வான புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று 2-வது நாளாக நடந்தது. நேற்று 313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில் இன்று மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். 

தமிழக நாடாளுமன்றம்  அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி எடுத்ததும் பெரும்பாலான எம்.பி.க்கள் தமிழ் வாழ்க என்ற கோ‌ஷத்தை எழுப்பினார்கள். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலைஞர் புகழ் வாழ்க என்று கூறினார்கள்.

தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி எடுத்ததும் பெரும்பாலான எம்.பி.க்கள் தமிழ் வாழ்க என்ற கோ‌ஷத்தை எழுப்பினார்கள். சில நாடாளுமன்ற உறுப்பினர்  கலைஞர் புகழ் வாழ்க என்று கூறினார்கள்.

ல