தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஓட்டம் - 11.05.2019 !

புதன் ஏப்ரல் 10, 2019

பேர்ண்  மாநிலத்தில் நடைபெறும் "Grand Prix" சர்வதேச ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு சிங்கள பேரினவாத அரசினால் தமிழ்மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் .தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.