தமிழின அழிப்பு நாள் -மே 18 - யேர்மனி - பேரணிக்கான அழைப்பு

வெள்ளி மே 17, 2019

எமக்கு  நடந்த கொடுமைக்கு நீதி கேட்போம் வாருங்கள் , வீழ்ந்து விதை ஆனவர்கள்,  நிலத்தில் நாங்கள் நீருற்றி அவர்கள் வளர்த்த விடுதலைக்குள்,   இருந்து நாங்கள் முளை எடுப்போம்!!