தமிழின அழிப்பு நினைவு நாள் 2020 சார்ந்த அறிவித்தல் - சுவிஸ்

புதன் மே 13, 2020

உலகப் பேரிடராய் மாறி நிற்கும் கொரோனாத் தொற்றானது அனைவரையும் வீடுகளுக்குள் முடக்கியிருக்கும் இன்றைய சமகாலத்தில், மே 18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கும், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட மக்களுக்குமாக நாமனைவரும் வாழும் இடங்களில் வணக்கம் செலுத்தி உறுதியெடுப்போம்.

h

y