தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ள திரு. சுரேஸ் அவர்கள் அழைப்பு

ஞாயிறு மே 12, 2019

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு துணைப்பொறுப்பாளர் திரு. சுரேஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.