"தமிழர் அறம்" நடத்தும் ஒரு தீந்தமிழ் உரையாடல்!

ஞாயிறு மே 17, 2020

17.05.2020
ஞாயிறு
மாலை 6-30 மணி

தலைப்பு:
இரத்தக்கறை படிந்த முள்ளிவாய்க்காலில்
 2009 மே 17ல் நடந்தது என்ன?

உரையாளர்கள்:
மருத்துவர்
வரதராஜ் அவர்கள்
( அமெரிக்கா)

பத்திரிக்கையாளர்
பா. ஏகலைவன்
அவர்கள்


( இனவழிப்பின் பொது  கொத்துக்குண்டுகள் புயலென வீசியபோதும் களத்தில் நின்று தமிழர் உயிர்களை காத்து காயம்பட்டவர் மருத்துவர் அய்யா வரதராஜ். அதே நேரத்தில் தமிழக ஊடகங்களின் வாயிலாக அங்கு நடப்பதையும் அதில் உள்ள அரசியலையும் உலகுக்கு எடுத்து சென்றவர் பத்திரிக்கையாளர்
பா.  ஏகலைவன் )

மாலை 6-30 முதல்
இரவு 8 மணிவரை உரையுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

நெறியாள்கை:
வ.கௌதமன்

ஒருங்கிணைப்பு:
தமிழ்இராசேந்திரன்
(9787933344)

கைபேசி இணையதளம் மூலமாக நீங்களும்  இணையுங்கள்.

Google Play Store மூலமாக
Zoom  Application
Download
செய்து , பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ அழுத்தி உள் நுழையவும்

நேரில் பங்கு கொள்ள:
https://us02web.zoom.us/j/5249457887

நிகழ்வை முகநூலில்  நேரலையாக காண:
https://www.facebook.com/vagowthamandir

s