தமிழர் அறம் - தினந்தோறும் நடத்தும் தேன்தமிழ் உரையாடல்!

புதன் ஏப்ரல் 22, 2020

தமிழர் அறம்  
தினந்தோறும் நடத்தும்
தேன்தமிழ்  உரையாடல்.

23/04/2020 வியாழன்  
காலை 11 மணி.
உரையாளர்:
கவிஞர் நா. முத்து நிலவன்

( தமிழாசிரியர், கவிஞர், இணைய எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர் என பன்முகம் கொண்ட தமிழ் ஆளுமை)

தலைப்பு:
தமிழால் முடியும், 
தமிழரால் முடியாதா? 

11 முதல் 12-30 வரை கலந்துரையாடலாக நடைபெறும்.

நெறியாள்கை: 
வ.கௌதமன்

ஒருங்கிணைப்பு: 
 தமிழ் இராசேந்திரன்
(9787933344)

கைபேசி இணையதளம் மூலமாக   இணையுங்கள்.


Google Play Store மூலமாக
Team Application
Download
செய்து , பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ அழுத்தி உள் நுழையவும்