தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா நிகழ்ச்சி நிரல் 2022

ஞாயிறு சனவரி 23, 2022

16/01/2022 பொங்கல் விழா
16/01/2022 காவிய நாயகன் வீரவணக்க நிகழ்வு
04/02/2022 கறுப்பு தினம் – சிறிலங்கா சுதந்திர தினம்
13/02/2022 ஈகையார் தின வீரவணக்க நிகழ்வு
20/02/2022 வான்புலிகள் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டி
07/03/2022 ஜெனிவா நோக்கி
20/03/2022 நசுக்கப்பட்ட பேனாவின் குரல்வளைகள்
17/04/2022 நடுகல் நாயகர்கள் வீரவணக்க நிகழ்வு
18/05/2022 இன அழிப்பு நாள்
பொங்கு தமிழ்
22/05/2022 சமர்க்கள நாயகன் வீரவணக்க நிகழ்வு –
29/06/2022 தமிழர் விளையாட்டு விழா
12/07/2022 விடியலின் குரல்
05/07/2022 பொதுச் சந்திப்பு
10/07/2022 நூல் வெளியீடு
17/07/2022 அரசியற் பட்டறை
23/07/2022 கறுப்பு யூலை
15/08/2022 மாவீரர்கள் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி
28/09/2022 மாவீரர் நாள் மக்கள் சந்திப்பு
28/09/2022 கலைஞர்கள் சந்திப்பு
ஜெனிவா நோக்கி
15/09/2022 அடையாள உண்ணாவிரதம் ஆரம்பம்
28/09/2022 தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
02/10/2022 கவிதை, பேச்சுப் போட்டி
09/10/2022 குமரப்பா, புலேந்திரன் வீரவணக்க நிகழ்வு
16/10/2022 2ம் லெப் மாலதி நினைவாக வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி
06/11/2022 பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் வீரவணக்க நிகழ்வு
20/11/2022 மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு
27/11/2022 மாவீரர் நாள்
08/12/2022 மெய்வல்லுனர் போட்டி தமிழ்ப் பாடசாலைக்கானது
16/12/2022 தேசத்தின் குரல் வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டி