தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்

திங்கள் மே 25, 2020

'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'' என்று முழங்கி உலகத்துத் தமிழர்களை மொழியால் இணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென அல்லும் பகலும் பாடுபட்டவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்.