தமிழரின் அரசியல் தீர்வு அமையவேண்டிய அடிப்படைக் கோரிக்கைகள்

வெள்ளி ஜூன் 28, 2019

அரசியல் தீர்வை பெற்றுத்தருகிறோம் எனக்கூறும் தமிழர்களின் தற்போதைய அரசியல் தலைமைகள் தேசியத்தலைவர் கூறும் இந்த அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைக்கத் தயாரா.?