தமிழரின் நீதிக்கான எழுச்சிப் பயணம் தொடரும்.....

சனி பெப்ரவரி 13, 2021

தமிழரின் நீதிக்கான எழுச்சிப் பயணம் தொடரும்-கவிவரிகள்: எழுச்சிக்கவிஞர் தாயகன்.
பாடல்: நீதியின் எழுச்சிதனைப் பாரடா நம் நெஞ்சினில் எரியும் கடும் தீயடா….

இசை:  இசைவாணர் அக்கினி கணேஷ்
கவிவரிகள்: எழுச்சிக்கவிஞர் தாயகன்
பாடியவர்: பவன்
ஒருங்கிணைப்பு: கு.எழிலன்
காட்சித் தொகுப்பு :சுதன்
வெளியீடு: கலைபண்பாட்டுக்கழகம் – யேர்மனி