தமிழரின் தலையெழுத்து!

சனி ஜூலை 04, 2020

தேசியம் பேசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு நின்று. இனவாதிகளால் அச்சுறுத்தல் எனப் புலம்பெயர்ந்து, கடைசியில் துரோகத்தின் காலில் விழுந்து மண்டியிட்டு, இன்று இனப்படுகொலையாளிகளிடம் வீழ்ந்துகிடந்து, கசாப்புக்கடைக்காரனிடம் ஆடுகளுக்கு கருணை வாங்கித்தருவதாக தமிழர்களை நம்பச்சொல்கின்றார்.

தமிழர்களுக்கு நிலையான வாழ்வையே உறுதி செய்யமுடியவில்லை, இதில் ஓரிடத்தில் நிலையாக நிற்கமுடியாமல் தள்ளாடும்  இவர் நிலையான அபிவிருத்தியை யாருக்கு செய்யப்போகின்றாரோ..?