தமிழர்கள் மீதான தொழில்நுட்ப உளவியல் தாக்குதல்

ஞாயிறு சனவரி 19, 2020

இந்திய முகநூல் நிறுவனத்தால் தமிழர்கள் மீது நடத்தப்படுகிற தொழிலநுட்ப உளவியல் தாக்குதளுக்கு காரணமான இந்திய முகநூல் அமைப்பு மற்றும் இந்திய அதிகாரிகளின் நேரடி பங்கு பற்றி விளக்கும் காணொளி.

இந்த சதிவலையில் பின்னணி என்ன என்பதை உலக தமிழர்கள் உணர்ந்து அதற்கேற்ற எதிர் நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது என்பதே இந்த காணொளியின் நோக்கம்.