தமிழர்களை படுகொலை செய்ததை கோத்தா ஒப்புக் கொண்டுவிட்டார்

வெள்ளி மார்ச் 06, 2020

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவிப்பதனுடாக அவர்கள் மேற்கொண்ட குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டார்கள்.