தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்திற்கு ஆதரவு 

சனி ஜூன் 22, 2019

கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி பொது மக்களால் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அப்பிரதேச பொது மக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவினை வழங்கியது

22/06/2019 இன்று  கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கருத்து