தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஜந்தம் கட்ட ஈழப்போர் நெறிப்படுத்தலின் தளபதிகள்!

புதன் ஜூலை 03, 2019

முகநூலில் போலியாக வடிவமைக்கப்பட்ட கூட்டமைப்பின் உண்மை நிலைப்பாட்டினை சித்தரிக்கும் புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஜந்தம் கட்ட ஈழப்போர் கூட்டமைப்பின் நெறிப்படுத்தலின் தளபதிகளின் படங்களை வைத்து எடிட்டிங் செய்யப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றன.

03.07.19 பலாலி இராணுவ முகாம் வீழ்ந்தது என்றும் எழுதப்பட்டுள்ளது.

உண்மையில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமிழர்களுக்கு கடந்த ஜந்து ஆண்டுகள் என்ன செய்தார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

111

ஒவ்வொரு ஆண்டு புதுவருடத்தினத்திலும் தீபாவழி நாளிலும் இந்த ஆண்டு தமிழர்களின் தீர்வு தீர்வு என்று சொல்லி சொல்லி தமிழர்களின் காலத்தை இழுத்தடிப்பு செய்யும் கூட்டமைப்பின் உண்மை நிலையினை மக்கள் புரிந்து கொண்டு.

இந்த ஆண்டின் இறுதியில் வரப்போகும் தேர்தலில் தக்கபாடம் புகட்ட வேண்டும் என்பதே வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் தற்போதைய நிலையினை எடுத்துக்காட்டியுள்ளது.

(நன்றி- முகநூல் )