சிறிலங்காவுக்கு உதவ இந்தியா தயார்!

புதன் June 07, 2017

வௌிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் தனது முதல் பயணமாக இந்தியா சென்றுள்ள ரவி கருணாநாயக்க, அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். 

Pages