அணு உலை சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காக திருச்சி நீதிமன்றத்தில் முகிலன் சரணடைய இருக்கிறார்

செவ்வாய் December 22, 2015

அணு உலை சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காக திருச்சி நீதிமன்றத்தில் தான் சரணடைய இருப்பதாக அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர் முகிலன் தெரிவித்துள்ளார்.

சென்னை போரூர் ஏரியின் இடையே சாலை அமைக்க தடை

செவ்வாய் December 22, 2015

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான போரூர் ஏரியின் குறுக்கே சாலை அமைக்கும் திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது.

தமிழிசை செளந்தரராஜன் மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

செவ்வாய் December 22, 2015

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சமீபத்தில் தமிழிசை செளந்தரராஜன் குறித்து தவறாக பேசியிருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

டிச.24 முதல் டிச.27 வரை வங்கிகளுக்கு தொடர் விடுமுறை

செவ்வாய் December 22, 2015

டிசம்பர் 24 முதல் டிசம்பர் 27 வரை மிலாடி நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு வங்கிகளுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு

செவ்வாய் December 22, 2015

இன்று 22.12.2015 காலை 9 மணி அளவில் மத்திய சென்னை மாவட்டம் - வில்லிவாக்கம் பகுதி, வில்லிவாக்கம் சிட்கோ நகர், 4ஆவது பிரதான சாலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரிலும்,

மீண்டும் தமிழகத்தில் டிசம்பர் 25 முதல் மழை

திங்கள் December 21, 2015

கடந்த நவம்பர் மாதத்திலும் டிசம்பர் மாத தொடக்கத்திலும் பெய்த சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,கடலூர் மாவட்டங்களை வெள்ளத்தால் புரட்டி போட்டது.

வெள்ளத்தில் நனைந்து போன 10,000 புத்தகங்கள்

திங்கள் December 21, 2015
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான் கியட் சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். அண்மையில் வெள்ளத்தால் சென்னை முடங்கிய போது நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள் தங்களது உதவிகளை செய்தனர்.

’நாங்கள் தமிழக மக்களை நம்புகிறோம்!’ - வேலூர் சிறையிலிருந்து நளினி! : விகடன்

திங்கள் December 21, 2015

மிழகத்தில், பெண் சிறைக்கைதிகளில் அதிக நாட்கள்... மிக அதிக நாட்கள்... சிறைக்குள் அடைக்கப்பட்டு இருப்பவர் நளினி.

அதிமுக பொதுக்குழு,செயற்குழு டிசம்பர் 31 கூடுகிறது: ஜெயலலிதா

ஞாயிறு December 20, 2015

2016 தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி கூட்டங்களையும் கட்சியின் உயர்மட்ட கூட்டங்களையும் நடத்தி வருகின்றன.

Pages