சிறகிலிருந்து பிரிந்த இறகு... 'பிரமிள்'! – விகடனிலிருந்து

புதன் January 06, 2016

இருபதாம் நூற்றாண்டில் தமிழிலக்கியம் கண்ட மாமேதைகளான பாரதிக்கும், புதுமைப்பித்தனுக்கும் பின் தோன்றிய மிக முக்கியமான, ஆனால் கவனிக்கப்படாத ஒரு ஆளுமை தருமு சிவராம் பிரமிள்.

வேலூர் சிறையில் தோழர்கள் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளனுடன் சந்திப்பு! - வன்னி அரசு

புதன் January 06, 2016

இந்திய அரசியல் சாசனம் உறுப்பு 161ன் கீழ் தம்மை விடுவிக்க கோரி தமிழக ஆளுநருக்கு தோழர் பேரறிவாளன் அனுப்பியுள்ள கருணை மனு தொடர்பாக 'தமிழர் எழுவர் விடுதலைக்கான கூட்டியக்கம்' கடந்த திங்கட்கிழமை சென்னையி

மக்களை தேடி வரும் சூழ்நிலை வந்திருக்கிறது: துப்புரவு தொழிலாளர்களிடம் ஸ்டாலின்

புதன் January 06, 2016

தமிழகம் முழுவதும் திமுக பொருளாளர் ஸ்டாலின் மேற்கொண்ட ’நமக்கு நாமே’ பயணம் நான்காவது கட்டமாக இப்போது சென்னை ஆர்.கே.நகரில் தொடங்கியுள்ளது.

“சென்னை பெருவெள்ளம் – ஏன் நடந்தது? எப்படி தடுப்பது?” அரங்கக் கூட்டம்

புதன் January 06, 2016

“சென்னை பெருவெள்ளம் – ஏன் நடந்தது? எப்படி தடுப்பது?” என்ற தலைப்பில் இளந்தமிழகம் இயக்கம் சார்பாக வரும் சனிக்கிழமை மாலை சென்னையில் அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக வங்கிகளை ஒழிக்க முயலும் மத்திய அரசு வைகோ கண்டனம்

புதன் January 06, 2016

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 1937 ஆம் ஆணடு கானாடுகாத்தானில் சிதம்பரம் செட்டியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. உடனடியாக சென்னையிலும் இதன் கிளை தொடங்கப்பட்டது.

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வு வேண்டும்

செவ்வாய் January 05, 2016

கடந்த 24 மணி நேரத்தில், அக்கரைப்பேட்டை, ராமநாதபுரம், புதுக்கோட்டையில் இருந்து மீன்பிடிக்க 4 படகுகளில் சென்ற, 20 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, முல்லைத்தீவு, தலைமன்னார் மற்றும் காங

பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பின் தேர்வு தேதிகள் அறிவிப்பு

செவ்வாய் January 05, 2016

அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா வாட்ஸ்-அப் உரை தேர்தல் பிரச்சாரம்: ராமதாஸ்

செவ்வாய் January 05, 2016

ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரை முன்கூட்டியே தொடங்கப்பட்ட தேர்தல் பிரச்சாரம் என விமர்சித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மழை, வெள்ளத்தால

தமிழ்நாட்டிலுள்ள ஆலயங்களுக்கு தமிழ்க் கலாசார ஆடைகளுடன் வருமாறு பணிப்பு, ஜீன்ஸ், ரீ-சேர்ட், அரைப் பாவாடை அணியத் தடை

திங்கள் January 04, 2016

தமிழகத்தில் உள்ள இந்து ஆலயங்களுக்கு வழிபட வருவோர் ஜீன்ஸ், ரி – சேர்ட்...

பேரறிவாளன்,முருகன்,சாந்தன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்கு அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் உறுப்பு தரும் அதிகாரத்தை தமிழக அரசுப் பயன்படுத்த வேண்டுகோள்

திங்கள் January 04, 2016

பேரறிவாளன்,முருகன்,சாந்தன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்கு அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் உறுப்பு தரும் அதிகாரத்தைப் பயன்படுத்த ’தமிழர் எழுவர் விடுதலைக் கூட்டியக்கம்’ வேண்டுகோள் விடுத்துள்ளது. 

470 பேர் பலி; 4,93,716 குடிசைகள் சேதம்; 3,47,297 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் சேதம்: மழைக் காலத்தை பற்றிய தமிழக முதல்வரின் அறிக்கை

திங்கள் January 04, 2016

தமிழகத்தில் கடந்த நவம்பர்,டிசம்பர் 2015 யில் பெய்த மழையினால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான வெள்ளமும் இழப்பும் ஏற்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் சிறப்பு கொடுப்பணவு: தமிழக அரசு அறிவிப்பு

திங்கள் January 04, 2016

பொங்கல் திருநாள் வருவதை ஒட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு கொடுப்பணவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.326 கோடியே 85 லட்சம் செலவு ஏற்படும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு காளைக்கு 'பெடிகிரி' உணவு ஏற்புடையதாக இருந்திருந்தால் தடை வந்திருக்காது : திருமுருகன் காந்தி

திங்கள் January 04, 2016

ஜல்லிக்கட்டு பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் இந்திய அரசு அப்படி விமர்சனங்களாக...

கழகத்தை எந்நாளிலும் மதிக்கும் ஒரு தலைவராக விளங்கியவர் பரதன் :இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருக்கு கருணாநிதி இரங்கல்

திங்கள் January 04, 2016

பரதன் அவர்களின் மறைவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொங்கல், தமிழர் திருநாள் நெருங்குவதால் உடனடியாக ஜல்லிக்கட்டு அனுமதியை அறிவிக்க வேண்டும் : கருணாநிதி

திங்கள் January 04, 2016

பொங்கல் தமிழர் திருநாள் வருவதற்கு  ஒருசில நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசு மேலும் தாமதம் செய்யாமல் உடனடியாக தமிழக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை ச

Pages