அணு உலையில் விபத்து ஏற்பட்டால் உதிரிபாகங்கள் வழங்கும் நிறுவனங்கள் பொறுப்பாகாது: இந்திய அணு சக்தி ஆணையத் தலைவர்

செவ்வாய் நவம்பர் 03, 2015

அணு மின் உற்பத்தி நிலையத்தில் விபத்து நேரிட்டால், அதற்கு உதிரிபாகம் வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பொறுப்பாகாது என இந்திய அணு சக்தி ஆணையத் தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார்.

ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 172 தமிழர்கள் பிணையில் விடுதலை: தமிழக அரசு

செவ்வாய் நவம்பர் 03, 2015

செம்மரங்கள் வெட்டியதாக ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு 11,959 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு

செவ்வாய் நவம்பர் 03, 2015

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 6 முதல் நவம்பர் 9 வரை 11,959 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அசைவ உணவிற்கு தடைவிதித்திருக்கும் 'தி இந்து' நாளிதழ்

செவ்வாய் நவம்பர் 03, 2015

சென்னையில் உள்ள 'தி இந்து' அலுவலகத்தில் ஊழியர்கள் உண்ணுவதற்கு அசைவ உணவு கொண்டு வரக்கூடாது என தி இந்து நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

’மூடு டாஸ்மாக்கை மூடு’ பாடலை தொடர்ந்து ’அம்மாவின் மரண தேசம்’ ஆவணப்படம்

ஞாயிறு நவம்பர் 01, 2015

தமிழகத்தில் மதுவினால் தொடர்ந்து மரணங்களும் சாலை விபத்துகளும் சமூக சீர்கேடுகளும் அதிகரித்து வருகின்றன.

தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ்

ஞாயிறு நவம்பர் 01, 2015

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம், மீண்டும் 5 மீனவர்கள் கைது

ஞாயிறு நவம்பர் 01, 2015

ராமவேஸ்வரத்திலிருந்து நேற்று மீன் பிடிக்கச் சென்ற ஐந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வழக்கம் போல நேற்று காலை 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்

சனி ஒக்டோபர் 31, 2015

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் ஊழல் செய்து...... 

Pages