கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது!

சனி யூலை 28, 2018

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம் தீவிர சிகிச்சைக்கு பிறகு சீராக உள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மோடியை கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் !

வெள்ளி யூலை 20, 2018

மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, தனது உரைக்கு பின்னர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார். 

 

Pages