பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா, இல்லையா?

செவ்வாய் January 23, 2018

மத்திய அரசு 3 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

சசிகலா மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது ஆணையம்!

திங்கள் January 22, 2018

சசிகலாவுக்கு எதிரான சாட்சிகளை விசாரிக்கக் கோரும் மனு மீதான விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் 25-ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. 

Pages