பேரறிவாளனுக்கு ஒருமாத காலத்துக்கு விடுமுறை வழங்குமாறு கடிதம்

புதன் யூலை 05, 2017

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருவம் பேரறிவாளனுக்கு, ஒருமாத காலத்துக்கு விடுமுறை வழங்குமாறு, தமிழக சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Pages