கைது செய்யப்பட்ட புரட்சிகர பாடகர் கோவனை விசாரிக்க இரண்டு நாள் பொலிஸ் காவல்

வெள்ளி நவம்பர் 06, 2015

'மூடு டாஸ்மாக்கை மூடு, ஊத்திக் கொடுத்த உத்தமி' பாடல்களுக்காக கைது செய்யப்பட்ட மக்கள் கலை இயக்க கழகத்தின் புரட்சிகர பாடகர்  கோவனை இரு நாள்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து சென்னை எழ

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் தாயார் மறைவு

வெள்ளி நவம்பர் 06, 2015

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் தாயார் பாஞ்சாலியம்மாள் உடல்நிலைக் குறைவால் இன்று(நவம்பர் 6) மாலை 4 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 95.

அலைபேசி எண், மின்னஞ்சலை முகவரியை கொடுக்க வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

வெள்ளி நவம்பர் 06, 2015

2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதையொட்டி வாக்காளர் பட்டியல் முறையாக தயார் செய்யப்பட்டு வருகிறது.

'மேக்' புயலால் தமிழக கடலோரங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வெள்ளி நவம்பர் 06, 2015

வங்காள விரிகுடாவில் தற்போது நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், தமிழக கடலோரங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள

தீபாவளி: சென்னையிலிந்து ஊருக்கு செல்வோர் தவிர்க்க வேண்டிய சாலை

வெள்ளி நவம்பர் 06, 2015

தீபாவளிக்கு சென்னையிலிருந்து சொந்த வாகனங்களில் ஊருக்கு செல்பவர்கள், ஜி.எஸ்.டி. சாலையை தவிர்க்கமாறு சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆட்சியில் கூட்டணியை மக்கள் விரும்ப மாட்டார்கள்: மு.க.ஸ்டாலின்

வெள்ளி நவம்பர் 06, 2015

தமிழகம் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள், கூட்டணி பேச்சுகள், பிரச்சாரங்களை பெரும்பாலான கட்சிகள் தொடங்கி விட்டன.

பிரபாகரனும் என் மகன் தான்: வைகோவின் தாய்

வெள்ளி நவம்பர் 06, 2015

இலங்கையில் இந்திய இராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் களத்தில் நின்ற காலம் அது, காயம்பட்டுக் கை-கால்களை இழந்து, குற்றுயிராய் வந்து சேர்ந்த 37 விடுதலைப்புலிகளைக் கலிங்கப்பட்டி இல்லத்தில் ஓராண்டுக

வைகோ தாயார் மறைவு

வெள்ளி நவம்பர் 06, 2015

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் உடல் நலக் குறைவால் இன்று காலை 9.15 (இந்திய நேரம்) காலமானார். தாயாருக்கு வயது 98. 

அணு உலையில் விபத்து ஏற்பட்டால் உதிரிபாகங்கள் வழங்கும் நிறுவனங்கள் பொறுப்பாகாது: இந்திய அணு சக்தி ஆணையத் தலைவர்

செவ்வாய் நவம்பர் 03, 2015

அணு மின் உற்பத்தி நிலையத்தில் விபத்து நேரிட்டால், அதற்கு உதிரிபாகம் வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பொறுப்பாகாது என இந்திய அணு சக்தி ஆணையத் தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார்.

Pages