தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை!

புதன் சனவரி 15, 2020

இரத்தினபுரி தொடம்பே பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்த ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை 4.30 அளவில் இடம்பெற்றுள்ளது.38 வயதான மாணிக்கல் வியாபாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டு;ள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.