தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள சிவன்ஆலய இடத்தினை பார்வையிட்டனர்

ஞாயிறு சனவரி 17, 2021

 இன்று( ​17.01.2021)  முல்லைத்தீவு குருந்தமலையிலுள்ள புராதன சிவன்ஆலயம் இருந்த இடத்தினை பேரினவாத சிங்கள அரசின் தொல்பொருள் திணைக்களம்ஆக்கிரமிப்பதனை கண்டித்து தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கஜேந்திர குமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் ஏனைய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  செல்வம் அடைக்கலநாதன் வினோ மற்றும் பிரதேசசபைத்தவிசாளர் உறுப்பினர்களும் சென்று பார்வையிட்டனர்.​

 

m