தரவை துயிலும் இல்ல துப்பரவு பணி!

வியாழன் நவம்பர் 21, 2019

தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமிலங்களை  மக்கள் துப்பரவு செய்ய ஆரம்பித்துள்ளனர். 19/11/2019 அன்று  மட்டக்களப்பு தரவை துயிலும் இல்லத்தில் துப்பரவு பணி இடம்  பெற்றது.

4

2

1