TRO வெற்றிக் கிண்ணத்திற்க்கான விளையாட்டுப் போட்டி (uk)

திங்கள் மே 27, 2019

TRO  வெற்றிக் கிண்ணத்திற்க்கான விளையாட்டுப் போட்டி நேற்று (26.05.19) காலை தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் 36 கழகங்கள் 84 அணிகளாக கலந்து கொண்டு சிறப்பித்த இவ் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விபரங்கள்
உதைப்பந்தாட்டம்

uk

 9வயதிற்கு உட்பட்டோர்

முதலிடம் – Challenge Soccer Academy
இரண்டாமிடம்- Thayagam]
சிறந்த வீரர்- Abish collin

uk

11 வயதிற்கு உட்பட்டோர்

முதலிடம் – Gurunagar Singing Fish FC
இரண்டாமிடம்-Jaffna Hindu College
சிறந்த வீரர் – Emmanuel Moses

uk

13 வயதிற்கு உட்பட்டோர்

முதலிடம் – Sunrise FC
இரண்டாமிடம்- Valvai Blues Light
சிறந்த வீரர் – Jashwin

15 வயதிற்கு உட்பட்டோர்

முதலிடம் – Myliddy FC
இரண்டாமிடம் – Union FC
சிறந்த வீரர் – Inithan

uk

17 வயதிற்கு உட்பட்டோர்

முதலிடம் – Valvai Blues
இரண்டாமிடம் – Union FC
சிறந்த வீரர் – Vinith

u

19 வயதிற்கு உட்பட்டோர்

முதலிடம் – Lewisham Tamils
இரண்டாமிடம்- Union FC
சிறந்த வீரர் – Tharan

40 வயதிற்கு  மேற்ப்பட்டாேர்

முதலிடம் – Olympics
இரண்டாமிடம்- Merton Tamils
சிறந்த வீரர் – Roshan

uk

 

Open ( பரிசளித்தவர் செல்வன் சத்யன் , அவரின் தாயார், திருமதி வாசுகி வரதராஜன் அவர்கள் நினைவாக)

முதலிடம் – UK FC
இரண்டாமிடம்-Valvai Blues
சிறந்த வீரர்- Sujee

மென்பந்தாட்டம்(Cricket)

முதலிடம் – Mankatha
இரண்டாமிடம்- Southall Blue Dragon
சிறந்த பந்து வீச்சாளர் – Vaseekaran
சிறந்த துடுப்பாட்ட வீரர்- Prathap

கரப்பந்தாட்டம்(Volley Ball) – 5A side
முதலிடம் – Minnal
இரண்டாமிடம்- Painthamizhan

கரப்பந்தாட்டம்(Volley Ball) -4A side
முதலிடம் – Inparaj
இரண்டாமிடம்- Pathuman