உலக போரையே  நடத்துகிறாய்!

திங்கள் மார்ச் 30, 2020

ஈழத்தமிழர்கள் 
நாங்கள் 
மூன்று 
தசாப்தகாலம் 
யுத்தத்தின் அழிவை 
சந்தித்தோம் 
அந்த போரில் 
வெடி சத்தங்களையும் 
கேட்டோம் 
உடல்கள் 
சித்திய இரத்தமும் 
பார்த்தோம் 
உயிரழிவுகளையும் 
கண்டோம் 
ஆனால் 
கொரோனோவே 
வெடி சத்தமும் 
இல்லாமல் 
இரத்தமும்
சிந்தாமல் 
உலக போரையே 
நடத்துகிறாய்
உயிர்பலி எடுக்க 
மனுடர்கள்மீது 
நியாயமா?

றொப்