உலக வல்லாதிக்க சக்திகளே!

சனி செப்டம்பர் 14, 2019

உலக வல்லாதிக்க
சக்திகளே
இவனது 
பசியை போக்கிவிடுங்கள் 
உங்களுக்கு உணவு 
நாங்கள் தருகின்றோம் 
சுதந்திர 
தமிழ் ஈழம்மலர்வதை 
தன் தோழர்களோடு 
விண்ணில் இருந்து 
பார்ப்பேன் என்று 
தண்ணீர் கூட 
அருந்தாமல் 
பட்டினி போர்தொடுத்து 
நல்லுர்வீதியில் 
பாடை ஏறினானே
எங்கள் தியாக தீபம் 
திலீபன் 
அவனது தாகத்தை
ஆவது தீர்த்து விடுங்கள்

 றொப்