உலகின் விலையுயர்ந்த முகக்கவசம் இஸ்ரேலில் வடிவமைப்பு!

செவ்வாய் ஓகஸ்ட் 11, 2020

உலகின் விலை உயர்ந்த முகக்கவசத்தை இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல  நகைக்கடையான ‘  வடிவமைத்துள்ளது.சுமார் 1.5 மில்லியன் டொலர் பெறுமதியான குறித்த முகக்  கவசமானது 18 கரட் எடை கொண்ட தங்கத்தில் சுமார் 3600 வெள்ளை மற்றும் கறுப்பு நிற  வைரக்கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.