உங்கள் போராட்டம் நிச்சயமாக எமக்கு ஓர் விடிவைத் தேடித்தரும் - பேராசிரியர் சிறிரஞ்சன்

வெள்ளி மார்ச் 15, 2019

எதிர்வரும் 16 ம் திகதி சனிக்கிழமை தாயகத்தில் மாணவ சமூகத்தின் ஏற்பாட்டில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும், மாணவ சக்தியின் மீது வலுவான நம்பிக்கையை எடுத்துரைக்கும் முகமாகவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் தலைவர் பேராசிரியர் சிறிரஞ்சன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.