ஊரடங்கு தளர்த்தப்பட்டது !

வியாழன் மே 16, 2019

வட மேல் மாகாணம் மற்றும் கம்பஹா காவல் துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட காவல் துறை  ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக காவல் துறை பேச்சாளர் தெரிவித்தார்.

 இந்நிலையில், நேற்று மாலை 7 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட காவல் துறை ஊரடங்குச்சட்டமே இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளதாக காவல் துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.