ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவுகளுடன் பேசுதல்!

சனி மார்ச் 09, 2019

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் நினைவுகளுடன் பேசுதல்…. நூல் அறிமுக நிகழ்வும் இன்று 09.03.2019 சனிக்கிழமை பி.ப.15.00 மணிக்கு பிரான்ஸ் ஊடகமையத்தின் ஏற்பாட்டில் லாக்கூர்நொவ் பகுதியில் இடம்பெறவுள்ளது.