ஊடரங்கு சட்டத்தை மீறிய மேலும் 36 பேர் கைது

சனி அக்டோபர் 17, 2020

கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய  36 பேர் கைது செய் யப்பட்டுள்ளதாக  காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதன்படி, கம்பஹாவில் காவல் துறை ஊரடங்கு சட்டத் தை மீறிய மொத் தமாக 203 பேர் இதுவரை கைது செய்யப்பட்டதாக   காவல் துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.