உயர்தரப் பரீட்சை மீண்டும் பிற்போடக்கூடிய சூழல்

செவ்வாய் ஜூன் 30, 2020

இம்முறை இடம்பெறவுள்ள க.பொ.தர உயர்தரப் பரீட்சை மீண்டும் பிற்போடக்கூடிய சூழல் நிலவி வருவதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
 
 தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.