வையத்து வாழ்வாங்கு வாழ்பவன்!

திங்கள் நவம்பர் 25, 2019

வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் 
வானுயர் தெய்வத்துக்குள் வைக்கப்படும் 
எமது தேசிய
தலைவரே 
வள்ளுவன் 
உமக்கு எழுதிய 
குறள்இது 
இனிய பிறந்தநாள் 
வாழ்த்துக்கள் 
அண்ணனே
நீ மீண்டு வா 
மீண்டும் வா
தமிழர்களின் 
தாகத்தை
தணிக்க

றொப்