வாகன கண்டனத் பேரணி-கனடா

திங்கள் சனவரி 11, 2021

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டததைக் கண்டித்து கனடாவில் இரு பகுதிகளிலிருந்து வாகன கண்டனத் பேரணிகள் குயின்ஸ்பார்க்கை நோக்கி நகர்ந்து செல்கின்றன.

111

கனடா பிரம்டன் (Brampton) நகரில் இருந்தும், ஸ்கார்புறோ (Scarborough) நகரிலிருந்து இவ்வாகனக் கண்டனப் பேரணிகள் ஒன்ராரியோவில் அமைந்துள்ள பாராளுன்மன்ற திடலை ஒன்றுகூடி நிறைவு பெறவுள்ளது.

111