வாகனங்களை ஏற்றி வரும் கனரக வாகனம் விபத்து!!

செவ்வாய் சனவரி 26, 2021

யாழ்ப்பாணம் ஏ 9 வீதி தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பகுதியில் கனரக வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.வாகனங்களை ஏற்றி வரும் கனரக வாகனமொன்றே இவ்வாறு இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகி, வீதியோமாக சரிந்து விழுந்துள்ளது.வாகன சில்லில் காற்று போனதால் இந்த விபத்து ஏற்பட்டதாக மேலும் குறிப்பிடப்படுகிறது.