வாழ்வா? சாவா? இரண்டில் ஒன்றுதான் - முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்களில் பா.நடேசன்!

வெள்ளி மே 17, 2019

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்களில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் கூறிய வீரம்செறிந்த கருத்துக்களைக் கொண்ட சிறப்பு ஒலிப்பதிவை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரத்தில் முதன் முறையாக சங்கதி-24 இணையம் வெளியிடுகின்றது.

 

ஈழமுரசு பத்திரிகையின் பத்தி எழுத்தாளர்களில் ஒருவரான கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா அவர்களுடன் மேற்கொண்ட உரையாடலிலேயே இவ்வாறான வீரம்செறிந்த கருத்துக்களைப் பா.நடேசன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

 

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்களில் பல முக்கிய ஆவணங்களை ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியர் பீடத்திற்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.