வௌிநாட்டு படகில் இருந்து ஒன்பது பேர் கைது!

வெள்ளி ஜூலை 12, 2019

வெளிநாட்டு படகு ஒன்றில் இருந்த 9 பேரை காலி துறைமுகத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த வௌிநாட்டு படகில் இருந்து 60 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.